CM விஜய்யுடன், திரிஷா படத்தை வைத்தே ஆகவேண்டும்!! மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு..

Trisha Gossip Today C Joseph Vijay
By Jai Jun 24, 2026 02:30 PM GMT
Report

நடிகை திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, சமீபகாலமாக சென்ஷேசனல் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

CM விஜய்யுடன், திரிஷா படத்தை வைத்தே ஆகவேண்டும்!! மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு.. | Slogan Place Trisha Photo Commotion In Karaikudi

அதற்கு காரணம், சமீபத்தில் பதவியேற்ற முதலமைச்சர் சி ஜோசப் விஜய், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை தொடர்ந்த சில நாட்களிலேயே, அவருடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிற ஆடையில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது தான்.

அதனைதொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

CM விஜய்யுடன், திரிஷா படத்தை வைத்தே ஆகவேண்டும்!! மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு.. | Slogan Place Trisha Photo Commotion In Karaikudi

மாமன்றக் கூட்டம்

இந்நிலையில், காரைக்குடியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள், முதல்வர் விஜய்யின் படத்துடன் தங்களது கட்சியின் முன்னாள் முதல்வர்கள் படங்களையும் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது சுயேச்சை உறுப்பினர் மெய்யர், திரிஷா புகைப்படத்தை வைத்தே ஆக வேண்டும், வைக்கவில்லை என்றால் பெரிய கலவரம் நடக்கும். ஆட்சி மாற்றத்துக்கு காரணமே அவர்தான் என்று கூறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது அக்கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.