இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதிக்கு திருமணம்!! லீக்கான பத்திரிக்கை...

Indian Cricket Team Marriage Smriti Mandhana
By Edward Nov 14, 2025 12:30 PM GMT
Report

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பையை வென்றுள்ள நிகழ்வை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதிக்கு திருமணம்!! லீக்கான பத்திரிக்கை... | Smriti And Palaash S Wedding Invitation Card

ஸ்மிருதி மந்தனா திருமணம்

இந்த உற்சாகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா தன்னுடைய காதலர் பாலேஷ் முச்சல் என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் புகைப்படங்களும் வெளியானது.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதிக்கு திருமணம்!! லீக்கான பத்திரிக்கை... | Smriti And Palaash S Wedding Invitation Card

இந்த தகவலால் ஸ்மிருதி மந்தனாவின் ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வந்தனர். இந்நிலையில் ஸ்மிருதி - பாலேஷ் ஜோடியின் திருமண பத்திரிக்கை இணையத்தில் லீக்காகியுள்ளது.

திருமண பத்திரிக்கை

GalleryGallery