பிரசன்னாவை விட மூன்று மடங்கு அதிக சொத்து வைத்திருக்கும் சினேகா.. எவ்வளவு தெரியுமா

Prasanna Sneha Net worth
By Kathick Dec 15, 2024 03:30 AM GMT
Report

வெள்ளித்திரையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் சினேகா - பிரசன்னா. கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். சினேகா - பிரசன்னாவிற்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரியல் ஜோடியாக ரசிகர்களால் ரசிக்கப்படும் சினேகா - பிரசன்னாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 60 கோடி இருக்குமாம்.

பிரசன்னாவை விட மூன்று மடங்கு அதிக சொத்து வைத்திருக்கும் சினேகா.. எவ்வளவு தெரியுமா | Sneha And Her Husband Prasanna Net Worth

இதில் பிரசன்னாவின் சொத்து மதிப்பு ரூ. 15 கோடி தானாம். ஆனால், அவருடைய மனைவி சினேகாவின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

பிரசன்னாவை விட மூன்று மடங்கு அதிக சொத்துக்கு சொந்தக்காரியாக சினேகா இருக்கிறார் என கூறுகின்றனர். ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.