விஜய் போல் செய்ய வேண்டும்.. ஹனிமூனில் கண்டிஷன் போட்ட சினேகா
Prasanna
Sneha
By Kathick
திரையுலக நட்சத்திர ஜோடிகள் சினேகா - பிரசன்னா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி ஹனிமூன் சென்றுள்ளனர்.
அங்கு குஷி பட விஜய் போல Bungee jumping செய்ய வேண்டும் என பிரசன்னா ஆசைப்பட்டு சினேகாவிடம் கேட்டுள்ளார்.
அதற்க்கு என் பெயரை டாட்டூ போட்டால் Bungee jumping செய்கிறேன் என சினேகா கண்டிஷன் போட்டுள்ளார். அதை கேட்டு உடனே பிரசன்னா அங்கிருந்த டாட்டூ கடையில் டாட்டூ போட்டுக்கொண்டாராம். இதன்பின் இருவரும் இணைந்து Bungee jumping செய்துள்ளனர்.
