வயிற்றில் நிஜமாகவே உதைத்த நடிகர்!! கேரவனில் அழுத நடிகை சினேகா..

Sneha Selvaraghavan Gossip Today Tamil Actress
By Edward Nov 15, 2024 12:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

சினேகா

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்த நடிகை சினேகா தற்போது முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்த சினேகா, விஜய்யுடன் கோட் படத்தில் ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

வயிற்றில் நிஜமாகவே உதைத்த நடிகர்!! கேரவனில் அழுத நடிகை சினேகா.. | Sneha Cry Caravan Actor Hit Stomach Puthupettai

சமீபத்தில் நடிகை சினேகா அளித்த பேட்டியொன்றில் புதுப்பேட்டை படத்தின் போது, தான் கஷ்டப்பட்டது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் புதுப்பேட்டை படத்தில் வில்லன் நடிகர் என் வயிற்றில் அடிக்கும் காட்சி அமைந்தது.

வயிற்றில் உதைத்ததால் 

இயக்குநர் செல்வராகவனுக்கு இன்னும் பெட்டராக இருக்கணும் என்று கூறி நிஜமாக அவரை வயிற்றில் உதைக்க வைத்தார். அப்படி வயிற்றில் உதைத்ததால் காட்சி முடிந்ததும் கேரவனுக்கு சென்று வருகிறேன் என்று செல்வாவிடம் கூறிவிட்டு சென்றேன்.

வயிற்றில் நிஜமாகவே உதைத்த நடிகர்!! கேரவனில் அழுத நடிகை சினேகா.. | Sneha Cry Caravan Actor Hit Stomach Puthupettai

கேரவனில் அழுதபோது, நான் அழுவதை யாரோ பார்த்து செல்வராகவனிடம் கூறியிருக்கிறார்கள். அதன்பின் செல்வராகவன், நிஜமாகவே உதைத்துவிட்டாரா? வலிக்கிறதா என்று கேட்டதும் ஆமாம், அடி நன்றாக பட்டது என்று சினேகா கூறியிருக்கிறார்.