அந்த வயசுலயும் இப்படி இருக்கணும்!! சினேகாவை அழ வைத்த கணவர் பிரசன்னா..
Prasanna
Sneha
Tamil Actress
By Edward
90-ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாகவும் புன்னகை அரசியாகவும் ஜொலித்து வந்த நடிகை சினேகா தற்போது குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார். நடிகர் விஜய்யின் 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை சினேகா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட் 2 நிகழ்ச்சியில் தன் கணவர் பிரச்சனாவுடன் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது நடனமாடி போட்டியாளரை நினைத்து நெகிழ்ச்சி அடைந்து சினேகா பாராட்டினார். அவரை தொடர்ந்து பேசிய பிரசன்னா, வயதான காலத்திலும் நான் உன்னுடன் (சினேகா) நான் இப்படி இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு சினேகா, ரொம்ப அழகாக இருந்தது நன்றி என்று கூறி அழுதிருக்கிறார்.