இப்படியொரு நெருக்கம்! காதலிக்கும் போது சினேகா எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கணவர்

Prasanna Sneha
2 மாதங்கள் முன்
Edward

Edward

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து மக்கள் மனதை ஈர்த்தவர் நடிகை சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த ஆண்டில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார் சினேகா. அதன்பின் அடுத்தாண்டே சிறப்பு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.

சினேகாவின் சினிமா வாழ்க்கையில் சில காதல் சர்ச்சையில் சிக்கியும் உள்ளார். தொழிலதிபரை காதலித்து திருமணம் வரை சென்று பின் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. அதன்பின் தான் நடிகர் பிரச்சனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது பிரசன்னா நான் சென்ற முதல் டேட் என்று கூறி சினேகாவுடன் சென்ற டேட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.