நடிகை சினேகா - பிரசன்னாவின் மகளா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார்.
அதன்பின் நடிப்பில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். இவர் தற்போது விஜய்யின் Greatest of All Time படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பிரபல தொலைக்காட்சி சேனலின் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அதில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சினேகாவிற்கு பிரசன்னா விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் இருக்கிறார்கள். தற்போது தன்னுடைய மகள் ஆத்யந்தா 4வது பிறந்த நாளை கொண்டாடியுள்ள புகைப்படத்தை சினேகா இணையத்தில் பகிந்துள்ளார்.