வாட்ஸ் அப் நம்பர் கொடுங்க! டிவிட்டர் தடையால் கடைசி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..
இந்த கால கட்டத்தில் இரு செய்தியை மற்றவர்களுக்கு தெரிவிக்க தற்போது சமுகவலைத்தளங்கள் பயன்படுகிறது. அதில் பிறப்பு ஆரம்பித்து இறப்பு வரையிலான எல்லா நிகழ்வுகளுக்கும் , சமுக நோட்டங்களுக்கும் பெரியளவில் உதவி வருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் டிவிட்டரில் மத்திய அரசினை எதிர்த்து கருத்துக்கள் டிவிட்டர் செயலியில் பதிவாகி வருவதாக கண்டனம் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக டிவிட்டர் உள்ளிட்ட சில சமுகவலைத்தளங்கள் மே 26 முதல் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இதனால் இணையத்தில் இதற்கு சாதகமாக ஹேஸ்டேக்குகள் வைரலாகி பேசப்பட்டது. இதனால் பல பிரபலங்கள் நெட்டிசன்கள் அதிர்ச்சிடைந்தனர். அதில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆத்மிகாவும் வருத்தப்பட்டு பதிவினை போட்டுள்ளார்.
What is this Twitter ban from tomorrow pic.twitter.com/xKAbd27ebx
— Aathmika (@im_aathmika) May 25, 2021
அதில் நாளை முதல் டிவிட்டருக்கு தடையா? என்று கேட்டுள்ளார். அதற்கு பலர் இனிமேல் உங்களை எப்படி பார்ப்பது வாட்ஸ் அப் நம்பர் கொடுங்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது குட்டை ஆடையில் ரசிகர்களுக்கு குளிர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


