தர்ஷனுடன் நெருக்கமான காட்சியால் கொளுத்திபோடும் கவிலியா ரசிகர்கள்! வைரலாகும் மீம்ஸ்கள்..

losliya kavin tharshan ksravikumar KoogleKuttapa
By Edward Aug 29, 2021 08:09 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலர் தற்போது வெள்ளித்திரை படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்தவகையில், பிக்பாஸ் 3 சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கூட நிகழ்ச்சி பிறகு நல்ல நண்பர்களாக இருந்து படங்களில் நடித்து வருகிறார்கள்.

அதில் லோஸ்லியா - கவின் காதல் விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு பிறகு, இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். லோஸ்லியா தர்ஷனுடன் இணைந்து கூகிள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அப்படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அண்ணன் தங்கையாக பிம்பத்தை ஏற்படுத்தி படங்களில் நெருக்கமாக நடித்து இருப்பதுதான் தற்போது இணையத்தில் பேசப்படும் செய்தியாக இருந்து வருகிறது. இது போதாதா நெட்டிசன்களுக்கு. லாஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery