விஜய் கூட அதை செய்யணும்னு ஆசையா இருக்கு!! கூச்சமே இல்லாமல் சொன்ன பிரபல நடிகை சோனா..
Vijay
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
திரைத்துறையில் கிளாமர் நடனம் மற்றும் நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சோனா.
இவர் இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியான 'மிருகம்' படத்தில் சிறு ரோலில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
அதன் பின்னர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த சோனா, சமீபகாலமாக சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோனா கலந்துகொண்ட பழைய பிரஸ் மீட் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், ஒரே ஒரு ஆள்கூட தான் முத்த காட்சியில் நடிப்பேன். ஆனால் அதுக்கு அவர் ஒதுக்கவேண்டும். வேற யாரும் இல்ல அது விஜய் சார் தான் என்று சோனா கூறியுள்ளார்.
You May Like This Video