நடிகை சோனம் கபூரா இது? கர்ப்பமாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய முகம்!

pregnant boollywood sonamkapoor Anand Ahuja
By Edward Mar 24, 2022 05:30 AM GMT
Report

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி Saawariya என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சோனம் கபூர்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். நடிகர் தனுஷின் பாலிவுட் நடித்த Raanjhanaa படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதன்பின் 2018ல் ஆனந்த் அஜுலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் சோனம் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அவரது முகம் மாறியுள்ளது. சமீபத்தில் அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.