சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி ஹோட்டலில் வரித்துறையினர் ரைடு.. காசுக்காக இப்படியா

Sivakarthikeyan Soori
4 நாட்கள் முன்
Kathick

Kathick

சூரி ஹோட்டல்

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. இவருக்கு சொந்தமான அம்மன் ஹோட்டல் மதுரையில் உள்ளது. இந்த ஹோட்டலை சூரின் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் தான் திறந்து வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி ஹோட்டலில் வரித்துறையினர் ரைடு.. காசுக்காக இப்படியா | Soori Hotel Raid

இந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலித்து வருவதாக கூறி மக்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி, வணிக வரி துறையினர் அம்மன் ஹோட்டலில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நோட்டீஸ் அனுப்பிய வணிக வரி துறை

சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி ஹோட்டலில் வரித்துறையினர் ரைடு.. காசுக்காக இப்படியா | Soori Hotel Raid

நடந்த இந்த சோதனையில் உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது வணிக வரி துறை.  


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.