தனித்தீவில் அந்த ஆண் பிரபலத்துடன் இருக்க ஆசை!..வெளிப்படையாக பேசிய ரஜினி மகள்
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
Jailer
Soundarya Rajinikanth
By Dhiviyarajan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
இதையடுத்து சௌந்தர்யா தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இருந்தார். இதில் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சௌந்தர்யாவிடம் தனித்தீவில் யாருடன் இருக்க ஆசைப்படுவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அவர், "ஷங்கர் மற்றும் ராஜமௌலி உடன் இருக்க ஆசைப்படுவேன். அவர்களுடன் பேச நிறைய விஷயம் இருக்கிறது" என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.