25 வயது நடிகை எஸ்தர் அனிலின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Esther Anil Tamil Actress Actress
By Jai Oct 22, 2026 02:30 PM GMT
Report

2010ல் மளையாளத்தில் வெளியான நல்லவன் என்ற படத்தில் மல்லி என்ற குழந்தை நட்சத்திர ரோலில் நடித்து, ஒரு நாள் வரும், டாக்டர் லவ் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகை எஸ்தர் அனில்.

25 வயது நடிகை எஸ்தர் அனிலின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. | South Actress Esther Anil Recent Outing Photos

இதனையடுத்து மோகல்லாலின் திரிஷ்யம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் எஸ்தர். தமிழில் அதன் ரீமேக்கில் வெளியான பாபநாசம் படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த எஸ்தர், சிறு வயதிலேயே கிளாமர் லுக் போட்டோஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது அவுட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery