2026 Cannes-ல் கிளாமர் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!! புகைப்படங்கள்..
Kalyani Priyadarshan
Tamil Actress
Actress
Cannes Film Festival
By Jai
கல்யாணி பிரியதர்ஷன்
மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

33 வயதாகும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ, சிம்பு ஜோடியாக மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரவி மோகனுடன் இவர் இணைந்து நடித்த ஜீனி திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
படங்களில் பிஸியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், சமீபத்தில் 2026 Cannes திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கல்யாணி.