திரும்பத்திரும்ப பார்க்க தூண்டும் கமல் முதல் நயன்தாரா வரையிலான சர்ச்சையான காட்சிகள்..
சினிமாவில் முன்னணி பிரபலங்கள் நடிக்கும் அந்தமாதிரியான காட்சிகள் கூட படங்களில் கட் செய்யப்படும். அதை மீறி ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் காட்சிகள் பல இருக்கிறது. அதில் கமல் ஹாசன், நயன் தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி ரசிகர்களை ஷாக்காகி வந்தன.
அவற்றின் சில பிரபலங்களின் காட்சிகள் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் சிலவற்றை பார்க்கலாம். நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் கதாநாயகனாக நடித்த முதலிருந்தே, நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளை மையப்படுத்தி நடித்திருப்பார். அதில் ஹேராம் படத்தில் அடுத்தடுத்த மோசமான காட்சிகள் அமைந்திருக்கும். அதேபோல் வல்லவன் படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் ரீமாசென் சிம்புவுடன் நடித்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி திரும்ப பார்க்கதூண்டும் நிலையை உருவாக்கியது.
பில்லா படத்தில் தல அஜித் குமார் நமீதா மற்றும் நயன்தாரா முதண்மையான ரோலில் இருந்தனர். நயன்தாராவுக்கு இரண்டாம் இன்னிங்சை துவங்குவதற்கான சரியான படமாக அமைந்தது பில்லா. தமிழ் திரையில் முதல் முறையாக ஒரு நாயகி டூ பீஸில் தோன்றி அசத்தி இருப்பார். ரசிகர்கள் பலராலும் மறக்க முடியாத காட்சியாக கொண்டாடப்பட்டது இக்காட்சி.
விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ் பகத் பாசில் சமந்தா என அற்புதமான கதைக்களத்துடன் படத்தை கொண்டு போயிருப்பர். படத்தில் ஒரு காட்சியில் விக் கழற்றி விட்டு சேலை மாற்றும் காட்சி இடம் பெற்றது. இந்த காட்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் பலராலும் நிறுத்தி பார்க்கப்பட்டது.
நடிகை அமலா பால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய படம் ஆடை. அப்படத்தில் முழுக்க முழுக்க பாதி படத்தில் ஆடையில்லாமல் நடித்து ரசிகர்கள் பலரை ரிப்பீட் மோடில் பார்க்க வைத்துள்ளது.