அட நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கிறது!! எவ்வளவு தெரியுமா

Keerthy Suresh Indian Actress Actress Net worth
By Kathick Oct 17, 2024 10:30 AM GMT
Report

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா எனும் படம் வெளிவந்து தோல்வியை சந்தித்தது.

இதை தொடர்ந்து இந்தியில் உருவாகியுள்ள பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களையும் கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கிறது!! எவ்வளவு தெரியுமா | South Indian Actress Keerthy Suresh Net Worth

இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் 32வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கலாம் வாங்க. வெளிவந்த தகவலின்படி, கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்குமாம்.இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டின் மதிப்பு ரூ. 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அட நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கிறது!! எவ்வளவு தெரியுமா | South Indian Actress Keerthy Suresh Net Worth

Brand-new Volvo S90 - ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld - ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 - ரூ. 81 லட்சம், Toyota Innova Crysta - ரூ. 25 லட்சம் ஆகிய கார்களை நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.