ஆணுறையை சுத்தம் செய்ய சொல்லி சித்திரவதை!.பிரபல நடிகரை குற்றம்சாட்டும் நடிகை

Tamil Cinema Indian Actress Actress
By Dhiviyarajan Aug 06, 2023 06:00 AM GMT
Report

2011 - ஆண்டு வெளியான "நேனு நன்னா அபடம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இதனை அடுத்து சில படங்கள் மட்டும் நடித்து வந்த இவர், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல பிரபலங்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று குற்றம்சாட்டினார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற பிரபலங்கள் மீது புகார் அளித்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீ ரெட்டி பரபரப்பை கிளப்பும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், பிரபல நடிகர் ஒருவர், அவர் பயன்படுத்திய ஆணுறையை சுத்தம் செய்ய சொல்லி என்னை டார்ச்சர் செய்தார் என்று கூறியுள்ளார். இந்த பேட்டி சில மாதங்களுக்கு முன்பு கொடுத்திருந்தாலும் தற்போது இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  

You May Like This Video