விஜய்க்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு ஓகே.. 23 வயது நடிகை எடுத்த அதிரடி..

Sivakarthikeyan Vijay Sudha Kongara Greatest of All Time Sreeleela
By Edward Oct 05, 2024 01:45 PM GMT
Edward

Edward

Report

ஸ்ரீலீலா

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

விஜய்க்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு ஓகே.. 23 வயது நடிகை எடுத்த அதிரடி.. | Sreeleela No To Vijay And Yes To Sivakarthikeyan

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட், உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது.

விஜய் நோ.. சிவகார்த்திகேயனுக்கு ஓகே

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட பல நடிப்பில் உருவாகி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மட்ட பாடலுக்கு விஜய்யுடன் நடிகை திரிஷா நடனமாடியிருப்பார்கள். ஆனால் திரிஷாவுக்கு பதில் முதல் நடிகை ஸ்ரீலீலாவிடம் தான் பேசப்பட்டதாம். அவரது நடனம் பிரபலமாகி இருந்ததால் அவரிடம் கேட்டியிருக்கிறார்கள். ஆனால் பல படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வந்ததால் ஸ்ரீலீலா மறுத்துள்ளார்.

விஜய்க்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு ஓகே.. 23 வயது நடிகை எடுத்த அதிரடி.. | Sreeleela No To Vijay And Yes To Sivakarthikeyan

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளராம். படப்பிடிப்பு தேதிகள், சம்பளம் உள்ளிட்டவை மட்டும் பேசி வருகிறார்களாம். சுத கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ள புறநானூறு படத்தில் தான் நடிகை ஸ்ரீலீலா நடிக்க கேட்டுள்ளார்களாம்.

விஜய்க்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு ஓகே.. 23 வயது நடிகை எடுத்த அதிரடி.. | Sreeleela No To Vijay And Yes To Sivakarthikeyan