நடிகை ஸ்ரீலீலா பராசக்தி படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Sreeleela
Parasakthi
By Kathick
தென்னிந்திய சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை நடனத்திற்காக மட்டுமே பாராட்டுகளை பெற்று வந்த ஸ்ரீலீலா, முதல் முறையாக தனது நடிப்பிற்காகவும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்துள்ள பராசக்தி படத்தில் நடித்ததற்காக ஸ்ரீலீலா ரூ. 1 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
