அந்தரங்க பொருளை சுத்தம் செய்ய வைத்த நடிகர்!! ஷாக் கொடுத்த பிரபல நடிகை

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Jai Mar 04, 2024 03:30 AM GMT
Report

தெலுங்கு சினிமா வின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ஸ்ரீரெட்டி. இவர் 2011 -ம் ஆண்டு வெளியான "நேனு நன்னா அபடம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அந்தரங்க பொருளை சுத்தம் செய்ய வைத்த நடிகர்!! ஷாக் கொடுத்த பிரபல நடிகை | Sri Reddy Accusation On Actor Clean Her Property

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல பிரபலங்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழ் சினிமாவில் உள்ள விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற பிரபலங்கள் சினிமா ஆசை காட்டி என்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என்றும் கூறினார்.

அந்தரங்க பொருளை சுத்தம் செய்ய வைத்த நடிகர்!! ஷாக் கொடுத்த பிரபல நடிகை | Sri Reddy Accusation On Actor Clean Her Property

ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில், "பிரபல நடிகர் ஒருவர், அவர் பயன்படுத்திய ஆணுறையை சுத்தம் செய்ய சொன்னார் என்று ஸ்ரீரெட்டி கூறியது சமயத்தில் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.