ஸ்ரீதேவி முதல் இந்த பிரபல நடிகை வரை அட்ஜஸ்ட்மென்ட்!! துபாயில் விருந்தாக்கப்பட்ட நடிகைகள்.. வசமாக சிக்கிய பாலய்யா
கோலிவுட் இருந்தாலும் சரி பாலிவுட் இருந்தாலும் சரி அட்ஜஸ்ட்மென்ட் என்கிற பிரச்சனை நடிகைகள் அதிகம் சந்தித்து வருகின்றனர். இப்போது மட்டும் இல்லை அந்த காலத்திலும் அந்த பிரச்சனைகள் அதிகம் இருந்துள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட செய்யாறு பாலு, நடிகைகள் சந்திக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், மல்லிகா ஷெராவத் போல பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகளை சந்தித்து இருக்கின்றனர். அப்படி தமிழில் இருந்து சென்ற ஸ்ரீ தேவி கூட அந்த மாதிரி பிரச்சனைகளை அனுபவித்துள்ளார். பாலிவுட் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அந்த பிரச்சனை இருக்கிறது.
நடிகை ராதிகா ஆப்தே நடிகர் பாலய்யா மீது குற்றம்சாட்டினார். இப்படி பாலய்யா பல விஷயத்தில் சிக்கிவிட்டார். அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
பாலிவுட்டில் பல நடிகைகள் துபாயில் விருந்தாக்கபட்டதாக தகவல் இருக்கிறது. சில நடிகைகளை மிரட்டி கட்டாயபடுத்தி ஆசைக்கு இணங்கும் படி நடக்கச்சொல்வார்கள் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்