அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Sridevi Janhvi Kapoor Boney Kapoor
1 நாள் முன்
Edward

Edward

இந்திய சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்தார் ஸ்ரீதேவி.

அவருக்கு பின் தன் மகள்களை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினாலும் படங்களில் நடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டார் ஸ்ரீதேவி. ஆனால் அம்மா மறைவுக்கு பின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார்.

அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | Sridevi Daughter Janhvi Kapoor Latest Hot Photos

தற்போது மிலி, பவால், மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மஹி உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். கிளாமரில் எல்லைமீறும் ஜான்வி கபூர் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான ஆடையணிந்து போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் படியாக சேலையில் மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து குட்டையாடையில் முகம் சுளிக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.