உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபல நடிகையின் மகள்!! ஷாக் கொடுத்த நடிகை ஜான்வி..

Sridevi Janhvi Kapoor Indian Actress
By Edward Feb 25, 2024 08:30 AM GMT
Report

திரையுலகில் மூத்த நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என மகள்கள் உள்ளனர்.

இதில் ஜான்வி கபூர் தற்போது இந்தியளவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து தேவாரா 1 படத்தில் நடித்து வருகிறார்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபல நடிகையின் மகள்!! ஷாக் கொடுத்த நடிகை ஜான்வி.. | Sridevi Daughter Janhvi Kapoor Latest Photoshoot

மேலும் நடிகர் சூர்யா பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரதத்தில் வரும் கர்ணன் வாழ்க்கையை சொல்லும் படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தினை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளார்களாம்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது. தற்போது எப்போதும் போல இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

விஜய்-னா ஓகே அஜித்னா வேண்டவே வேண்டாம்!! சினிமா வாழ்க்கையில் AK-வை ஒதுக்கி வரும் பிரபல நடிகைகள்..

விஜய்-னா ஓகே அஜித்னா வேண்டவே வேண்டாம்!! சினிமா வாழ்க்கையில் AK-வை ஒதுக்கி வரும் பிரபல நடிகைகள்..