ஸ்ரீதேவி மகளா இது!! இறுக்கமாக ஆடையில் சொட்டசொட்ட நனைந்த நடிகை ஜான்வி கபூரின் புகைப்படம்

Sridevi Janhvi Kapoor Bollywood Indian Actress Actress
By Edward Dec 28, 2023 12:30 AM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தும் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இரு பெண் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகும் நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்ரீதேவி மகளா இது!! இறுக்கமாக ஆடையில் சொட்டசொட்ட நனைந்த நடிகை ஜான்வி கபூரின் புகைப்படம் | Sridevi Daughter Janhvikapoor Latest Photos Post

அம்மா இறந்த அதே வருடத்தில் நடிகையாக களமிரங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர். தடக் என்ற படத்தில் பாலிவுட் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஜான்வி கபூர், வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்களை நடத்தியும் பொது இடங்களுக்கும் விழாக்களுக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்தும் வியப்பில் ஆழ்த்துவார்.

திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து!! அம்மாவை மிஞ்சும் அழகில் நடிகை சுகன்யா மகள்

திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து!! அம்மாவை மிஞ்சும் அழகில் நடிகை சுகன்யா மகள்

தற்போது இறுக்கமான சிகப்பு ஆடையில் தண்ணீரில் நனைந்த படி எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.