நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது! தோழியுடன் இப்படியொரு ஆடையில் போட்டோஷூட்..
daughter
sridevi
jhanvikapoor
dhatak
By Edward
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவே தலைநிமிர்ந்து பார்த்த லிஜெண்ட்டரி நடிகையாக திகழ்ந்து அனைவரையும் ஈர்த்தார். சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் பாத்டப்பில் இறந்து கிடந்தார்.
அவருக்கு பின் அவரது மூத்தமகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தும் வருகிறார். தடக் என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகிய ஜான்வி தற்போது மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் க்ளாமரில் எல்லைமீறிய ஜான்வி அம்மாவை மிஞ்சிய அளவிற்கு ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.
தற்போது க்ளாமரில் எல்லைமீறும் ஜான்வி அங்கங்கள் தெரியும் படியான போட்டோஷூட் நடத்தி வருகிறார். தன் தோழியுடன் நெருக்கமாக போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.