உச்சக்கட்ட கிளாமரில் மயக்கும் ஸ்ரீதேவி மகள்!! மிரண்டு போகும் ரசிகர்கள்
Sridevi
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
Actress
By Edward
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீ திவ்யாவின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது, பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
நடிப்பு மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜான்வி கபூர்.
தற்போது உச்சக்கட்ட கிளாமரில் வாய்ப்பிளக்கும் போஸில் ஃபேஷன் ஷோவில் நடந்து காட்டிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.