38 வயதில் மாடர்ன் லுக்கில் கலக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. லேட்டஸ்ட்
Sridevi Vijayakumar
Viral Photos
Actress
By Bhavya
ஸ்ரீதேவி விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா மூலம் கதாநாயகியாக களமிறங்கினார்.
ஹீரோயினாக முதல் படத்திலேயே பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே என அழகிய படங்களை கொடுத்தார்.
2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராகுல் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்கிற மகள் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் பெரிதும் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் ஸ்ரீதேவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தார்.
தற்போது, இவர் மாடர்ன் உடையில் கலக்கும் போட்டோஸ். இதோ,