இது ரீலு ரியலு இல்ல.. மகளுடன் ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர் பதிலடி..
Viral Video
Gossip Today
By Jai
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக திகழ்ந்து வரும் ஸ்ரீதர் மாஸ்டர், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
தன் மகள் அக்ஷதாவுக்கு தனியாக நடன பள்ளியை ஆரம்பித்தும் அதில் ஸ்ரீதர் மாஸ்டரும் இணைந்து கற்றுக்கொடுத்தும் வருகிறார்.

மகளுடன் அவ்வப்போது நடனமாடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வரும் ஸ்ரீதர் மாஸ்டரை பலர், மகளுடன் எப்படி நடனமாடலாம் என்று விமர்சித்து வந்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இது ரீலு ரியலு இல்லை என்று கூறி நடனமாடியுள்ளனர்.
இது ரியல் இல்ல ரீலு அப்படின்னு சொல்லாமலே இருந்திருக்கலாம். pic.twitter.com/mDrpsBlk3W
— ???? (@im_inba1) September 5, 2024