Bad காமெடி!! நயன்தாராவை வர்ணித்த மாகாபா.. முகம்சுளித்த நடிகை ஸ்ரீதிவ்யா..
Nayanthara
Ma Ka Pa Anand
Dhivyadharshini
Gossip Today
By Jai
தென்னிந்திய சினிமாவில் டாட நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து தயாரித்தும் வருகிறார்.
நடிப்பை தாண்டி பல தொழில்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நயன் தாரா குறித்த ஒரு வீடியோ இணையத்தில் டிரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு விருது விழாவில், தொகுப்பாளர் மாகாபா அனந்த், நயன் தாராவை என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிடிக்கும். அதற்கு காரணம், என் குடும்பத்தில் இருப்பவர்களின் மொபைல் நம்பர் 9யில் தான் ஆரம்பிக்கும் என்று காமெடியாக கூறியிருக்கிறார்.
இதற்கு நடிகை ஸ்ரீதிவ்யா பேட் காமெடி என்று முகம் சுளித்து ரியாக்ஷன் கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ டிரெண்ட்டாகி வருகிறது.