இலங்கை பெண் நடிகை லாஸ்லியாவின் அடக்கவுடக்கமான போட்டோஷூட்!! வழியும் ரசிகர்கள்..

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Jun 24, 2023 07:30 PM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 -ம் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு பிரண்ட்ஷிப்,கூகிள் குட்டப்பன்போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படங்கள் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதன்பின் உடல் எடையை முற்றிலுமாக குறைத்த லாஸ்லியா ஆள் அடையாளம் தெரியாமல் படுஒல்லியாக காணப்பட்டார்.

அதன்பின் கிளாமர் பக்கம் சென்று வாய்ப்பிளக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது சுடிதாரில் அடக்கவுடக்கமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.