இலங்கை பாடகி யொகானியா இது!! கவர்ச்சியில் இப்படியொரு ஆடையில் மயக்கும் புகைப்படங்கள்..
Sri Lanka
Bollywood
Tamil Singers
By Jai
மனிகே மகே ஹிதே என்ற சிங்கள மொழி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் யொகானி திலோக்கா த சில்வா.
இலங்கை கொழும்பு பகுதியை இருப்பிடமாக கொண்ட யொஹானி, பாடிய அப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அந்த பாடலை Thank God என்ற பாலிவுட் படத்திலும் பாடி வெளியானது.

உலகம் முழுவதும் இப்பாடலை ரீல்ஸ் செய்து டிரெண்ட்டாக்கினார்கள். இதன்பின் பாலிவுட் படங்களிலும் இண்டிபெண்டெண்ட் பாடல்களை பாடியும் வருகிறார்.

பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் யொகானி, கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை இணையத்தில் ஈர்த்து வருவார். தற்போது கவர்ச்சியாடை அணிந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.