கவர்ச்சியான உடையில் அசத்தும் ஸ்ரீநிதி ஷெட்டி.. இப்படி மாறிட்டாரே!!

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 26, 2024 04:30 PM GMT
Report

மிஸ் சூப்பர் நேஷனல், மிஸ் திவா உள்ளிட்ட பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் பாகமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரமின் கோப்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

கவர்ச்சியான உடையில் அசத்தும் ஸ்ரீநிதி ஷெட்டி.. இப்படி மாறிட்டாரே!! | Srinidhishetty Latest Photoshoot

நடிப்பை தாண்டி மாலிங்கில் ஆர்வம் கொண்ட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்..   

GalleryGalleryGalleryGalleryGallery