பாபநாசம் படம் உண்மையில் இந்த நடிகையுடையதா? வறுபுறுத்தியதால் கமல் அமைதியானாரா!
gautami
kamalhaasan
papanasam
bayilvan
sripriya
By Edward
நடிகர் கமல்ஹாசன் கடைசியில் நடித்து வெளியாகிய விஷ்பரூபம், தசாவதாரம் தான் வெற்றி பெற்றது. இதையடுத்து எடுத்த படம் தோல்விதான். ஆனால் பாபநாசம் படம் வெற்றி தான் ஆனால் அது அவரது படமில்லை என்று பயில்வான் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீபிரியாவின் சொந்த படம் தான் ஸ்ரீபிரியா. இயக்குநரிடம் காசு கொடுத்து கதை இப்படிதான் என்று பேசி வந்தார்.
ஸ்ரீபிரியாவின் வற்புறுத்தலின் பெயரில் கமல்ஹாசன் அப்படத்தில் அமைதியாக நடித்து கொடுத்துள்ளார். ஆனால் பாபநாசன் படத்தின் ஒருசில காட்சிகள் கமல்ஹாசன் மாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.