தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. ஸ்ரீவித்யா குறித்து பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்..

Srividya
By Jai Feb 28, 2024 10:45 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசனின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்து தற்போது வரை ஏதாவது ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வந்து கொண்டிருக்கும். அப்படி தான் நடிகை ஸ்ரீவித்யாவுடன் காதலில் இருந்து பின் பிரிந்திருக்கிறார் கமல் ஹாசன். அதற்கு காரணம் ஸ்ரீவித்யாவின் அம்மா தான் என்று கூறப்பட்டு வந்தது.

சமீபத்தில் கூட கமல் மற்றும் ஸ்ரீதிவ்யா தங்கள் காதல் பற்றி கூறிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஸ்ரீதிவ்யாவின் தகாத உறவுவால் அழிந்து போன சொத்துக்கான காரணத்தை கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

தாகத உறவு ஏற்பட்டத்தை அடுத்த திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றும் அதுமட்டுமில்லாமல் இவர் தன்னைவிட வயது குறைவான நடிகர் கமல் ஹாசனுடன் அபூர்வராகங்கள் படத்தின் போது தான் காதலில் இருந்திருக்கிறார்.அந்த காதல் கைக்கூடாத நிலையில் மலையாள துணை இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. அவர் கணவர் இவரை ஒரு ஏடிஎம் மிஷினாக தான் பார்த்து சம்பாதித்த பணம் அத்தனையும் நாசம் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

சம்பாதித்த சொத்துக்கள் பறிகொடுத்து அழிந்து போன நிலையில் புற்றுநோய் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறுதி நாட்களை கழித்தார். சாகும் போது கூட கமல் ஹாசனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீதிவ்யா இருந்திருக்கிறார் என்றும் பயில்வான் பேசியிருக்கிறார்.