நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறிய பிரபலங்கள்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

priyanka television aranthanginisha starkids
By Edward Sep 05, 2021 09:40 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் வாரத்திற்கு ஒரு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வைப்பது உண்டு. டி ஆர் பிக்காக பல நிகழ்ச்சிகள் ஆரம்பித்தாலும் அதில் எமோஷ்னல் காட்சிகளை வைத்து எப்படியாவது மக்களை சோகத்தில் ஆழ்த்தி நிகழ்ச்சியை ஓட்டிவிடுவார்கள்.

அந்தவரிசையில் ஒருசில நிகழ்ச்சிகளில் சிரிக்க வைத்தும் அழவைத்து பிரபலங்கள் சிலர் நடந்து கொள்வதுண்டு. அப்படியாக ஸ்டார் கிட்ஸ் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது தொலைக்காட்சி.

குழந்தைகளை விட்டுவிட்டு முழுநேரமும் ஷூட்டிற்கு சென்று விடுவோம் என்று அரந்தாங்கி நிஷா ஆரம்பித்து அழுவதும் பின் அனைத்து பிரபலங்களும் கண்ணீர் மல்க கண்கலங்க வைத்திருந்தனர். இதை மையமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் பங்கமாக கலாய்த்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.