விஜய் சேதுபதியை கெடுக்க எத்தனை பேர் நினைத்தார்கள்!! பிரபல கொடுத்த அதிர்ச்சி..

Vijay Sethupathi Gossip Today Suchitra
By Edward Sep 02, 2024 05:15 PM GMT
Report

கேரள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசபட்டு வரும் விசயம், ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைப் பற்றிதான்.

நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்கள் நடிகைகள் கூறியதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இதனால் நடிகர் மோகன்லாலும் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகினார்.

விஜய் சேதுபதியை கெடுக்க எத்தனை பேர் நினைத்தார்கள்!! பிரபல கொடுத்த அதிர்ச்சி.. | Suchitra Open Talk About Vijay Sethupathi Party

விஜய் சேதுபதி

பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விஷங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் தமிழ் நடிகர் நடிகைகள் பார்ட்டி செய்வது குறித்து பேசியுள்ள நிலையில், விஜய் சேதுபதியை கெடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள் தெரியுமா? யாரெல்லாம் கெடுக்க ட்ரை பண்ணி இருக்காங்க தெரியுமா?.

வெளியில் கூட்டிச்சென்று ஒரு பெண்ணிடம் ஸ்கோர் பண்ணு அப்போதான் நீ அம்பள என்று சொல்லுவாங்க, ரொம்ப நன்றி என்று சொல்லி எஸ்கேப் ஆனார் விஜய் சேதுபதி. அவர் மைக் போட்டு சொல்லல அவ்வளவு தான் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.