அவர் அனாதை குழந்தைகளை விற்பார்.. பரபரப்பை கிளப்பும் சுசித்ரா
Actors
Suchitra
Tamil Actress
Tamil Singers
Actress
By Dhiviyarajan
கடந்த 2016ம் ஆண்டு சுசீ லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் சுசித்ரா.
இவர் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா எனப் பல பிரபலங்கள் மீது குற்றச்சாற்று முன் வைத்தார். ஆனால் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் இது தொடர்பாக பதில் அளிக்கவில்லை.
மேலும் சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் தன் பாலின ஈர்ப்பாளர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போதுமீண்டும் சுசித்ரா, பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என்னுடைய முன்னாள் கணவர், கார்த்திக் குமார். அம்மா வேஸ்ட்தான்.
அவர் உண்மையாக இருக்க மாட்டார், முக்கியமாக அனாதை குழந்தைகளை விற்பார். அரசுக்கும் பணம் கொடுப்பார். இதனால் அவரை கைது செல்ல மாட்டார்கள் என்று சுசித்ரா கூறியுள்ளார்.