பராசக்தி படத்திற்காக சுதா கொங்கரா வாங்கிய சம்பளம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா

Sudha Kongara Parasakthi
By Kathick Jan 14, 2026 03:30 AM GMT
Report

நம்பிக்கையான இயக்குநர்களில் ஒருவர் என ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்திருப்பவர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.

இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றன.

பராசக்தி படத்திற்காக சுதா கொங்கரா வாங்கிய சம்பளம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா | Sudha Kongara Salary For Parasakthi Movie

இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில், பராசக்தி படத்தை இயக்க இயக்குநர் சுதா கொங்கரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்காக சுதா கொங்கரா ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.