பிறந்த 4 மாதத்தில் சினிமா வாய்ப்பு! அப்படி நடித்தால் தான் வாய்ப்பா என தூக்கி எறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

serial sujitha pandianstores tamilactress
By Edward Aug 28, 2021 06:12 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அந்த காலத்தின் முதலே குழந்தை நட்சத்திரமாக நடிக்க பலர் அறிமுகமாகி பிரபலமானார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சிஜிதா. 1983 பிறந்த சுஜிதா, கைக்குழந்தையாய் 4 மாதம் இருந்தபோது அப்பாஸ் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து கைக்குழந்தையாகவே பல படங்களில் நடித்து வந்தார்.

பின் ரஜினி, சத்யராஜ் உட்பட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். பிரபல தொலைக்காட்சியில் இரு பெண்ணின்கதை என்ற சீரியலில் ஆரம்பித்து தமிழ், மலையாளம், தெலுங்கு சின்னத்திரையில் கலக்கி வந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என தூக்கி எறிந்துள்ளார்.

அதற்கு காரணம் க்ளாமர் காட்சிகளை ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள் என்பதற்காக இந்த முடிவை எடுத்துவிட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார் சிஜிதா.