சும்மாவே இருக்கமாட்டாங்க போலேயே. மாஸ்டர் நடிகையின் மீண்டும் அந்த மாதிரி போட்டோஷுட்
malavika mohanan
By Jeeva
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் மாளவிகா.
அந்த வகையில் தற்போது செம கிளாமர் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.