கர்ப்பத்திற்கு பின் போட்டோஷூட்!! பாபி டோல் லுக்கில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா..

Serials Sundari Tamil Actress Gabrella Sellus
By Jai Nov 20, 2024 06:30 PM GMT
Report

சுந்தரி சீரியல் END

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும்.

ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன. ஆனால் அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது.

கர்ப்பத்திற்கு பின் போட்டோஷூட்!! பாபி டோல் லுக்கில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா.. | Sundari Serial Actress Gabriella Sellus Pregnant

கர்ப்பமான கேப்ரியல்லா

விரைவில் இந்த சீரியல் முடியப்போகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் சுந்தரி சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.

கண்ணீர் மல்க அழுது சீரியல் குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நன்றி கூறியதை அடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

தற்போது, பாபி டோல் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஈர்த்து வருகிறார் நடிகை கேப்ரியல்லா.