நடிகை கெளசல்யாவா இது! 42 வயசிலையும் இளம் நடிகைக்கு டஃப் கொடுக்குறாங்களே..

Serials Sundari
By Edward Nov 25, 2022 10:08 AM GMT
Report

சன் தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வரிசையில் கருப்பான பெண்ணை பற்றிய வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்து வரும் சீரியல் சுந்தரி.

பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வெற்றியடைந்து வரும் இந்த சீரியல் டி ஆர் பியில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியதால் வெள்ளித்திரையில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை கெளசல்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

வெள்ளித்திரையில் சமீபகாலமான குணச்சித்திர ரோலில் நடித்து வரும் கெளசல்யா தற்போது சுந்தரி சீரியலில் நடிக்கவுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 42 வயதாகியும் இன்னும் இளமையுடன் இருக்காங்களே என்று ஷாக்காகியும் வருகிறார்கள்.

GalleryGalleryGallery