பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுனிதா மொத்தமாக வாங்கிய சம்பளம்

Bigg Boss Tamil 8
By Yathrika Nov 11, 2024 06:30 AM GMT
Report

பிக்பாஸ் 8

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 படு மாஸாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ் தர்ஷா குப்தா என வெளியேறியிருந்தனர். 

கடந்த வாரம் அதாவது நேற்று நடைபெற்ற எபிசோடில் பிக்பஸ் 8 வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் விஜய் டிவி பிரபலம் சுனிதா வெளியேறி இருக்கிறார். 

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுனிதா மொத்தமாக வாங்கிய சம்பளம் | Sunitha Salary In Bigg Boss 8

5 வாரங்கள் பிக்பாஸ் 8 வீட்டில் வெற்றிகரமாக விளையாடி வந்த சுனிதா ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் என்கிற கணக்கில், 35 நாட்களுக்கு ரூ. 7 முதல் ரூ. 8 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.