தமிழில் களமிறங்கிய கிளாமர் நாயகி சன்னி லியோன்.. யோகி பாபுவுடன் இணைந்து நடித்துள்ள படத்தின் டீசர்

Sunny Leone Yogi Babu Sathish
By Kathick Sep 10, 2022 05:58 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகை சன்னி லியோன். இவர் தற்போது ஓ மை கோஷ்ட் எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆர். யுவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பாண் இந்தியா படமாக உருவாகியுள்ள OMG படத்தின் டீசர் இன்று வெளிவந்துள்ளது. Youtubeல் ட்ரெண்ட் ஆகி வரும் சன்னி லியோன் படத்தின் டீசர் இதோ..