கையில் மதுபாட்டிலுடன் கடற்கரையில் ஜாலியாக இருக்கும் சன்னி லியோன்! வைரலாகும் வீடியோ..

bollywood sunnyleone Shero
By Edward Sep 01, 2021 10:16 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் அந்த மாதிரி படங்களில் நடித்து பின் அதிலிருந்து மீண்டு வந்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆரம்பத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிவந்த சன்னி லியோன் தற்போது முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது தமிழில், வீரமாதேவி, Shero உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். 2011ல் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி உயிரணுக்கள் மூலம் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். கொரோனா காலமென்பதால் பிரபலங்கள் மாலத்தீவு வர அனுமதிக்கு தடைவிதித்தது. தற்போது அந்த தடையை எடுத்தது மாலத்தீவு அரசு.

இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் மாலத்தீவிற்கு படையெடுக்க ஆரம்பித்தனர். அதில் நடிகை சன்னி லியோனும் தற்போது மாலத்தீவிற்கு சென்று படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி, பீர், கடற்கரை என அட்ராசிட்டி செய்துள்ள புகைப்படத்தையும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் கொடுத்துள்ளார்.