நடிகை சன்னி லியோனியா இது? இதுவரை யாரும் பார்த்திராத வைரல் புகைப்படம்..

actress bollywood sunny leone
By Jon Apr 08, 2021 08:22 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் க்ளாமர் குயினாக திகழ்ந்து வருபவர் நடிகை சன்னி லியோன். அரம்பகாலத்தில் ஆபாச பட நடிகையாக கனடாவில் இருந்து அதில் இருந்து மீண்டும் இந்தியா வந்தார். மாடலிங் படத்ததால் படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்றார்.

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். எல்லோரும் அவரின் கணவர் குழந்தை புகைப்படங்களை தான் பார்த்திருப்போம் ஆனால், சிறு வயதில் சன்னி லியோன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


GalleryGalleryGallery