சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி மாறிட்டாங்க தெரியுமா..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Apr 16, 2025 10:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு ஜார்னரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி மாறிட்டாங்க தெரியுமா.. | Super Singer 2 Srinisha Jayaseelan Recent Photos

ஸ்ரீநிஷா

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா.

அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் பாடல் கச்சேரியில் கலந்து கொண்டபோடு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery