ஸ்ரீதர்சேனா, ஐயனாரை தொடர்ந்து சூப்பர் சிங்கரில் வெளியேறியது யார்! கண்கலங்க வைக்கும் அபிலாஷின் காணொளி

supersinger television manasi abhilash muththuchirpi
By Edward Aug 29, 2021 02:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் தற்போது 8வது சீசனின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில் ஸ்ரீதர் சேனாவை எலிமினேட் செய்த செய்தி பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து அனைவரும் பென்னி தயாலுடன் விவாதத்தை ஏற்படுத்தினார்கள்.

இதனால் பென்னி தயால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து எதுவும் பேசமாட்டேன் என்று அடுத்த சீசனில் என்னை பார்க்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த வாரம் யார் வெளியேறு வது யார் இறுதி சுற்றிற்கு நுழைவது என்று எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது. முத்துசிற்பியா? மானசியா? என்ற பிரமோ வீடியோ வெளியாகியதை அடுத்து இறுதி சுற்றிற்கு முத்துச்சிற்பு நுழைந்துள்ளார் என்றும், மானசி இந்த வாரம் எலிமினேட் செய்யப்போகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், மானசி பற்றி போட்டியாளர் அபிலாஷ் நான் ஒரு சிங்கிள் ஜைல்ட் தான், மானசியை என் தங்கச்சியா ஃபீல் பண்ண போட்டியாளர் என்றும் இந்த சூப்பர் சிங்கருக்கும் எங்களுக்கு நீ மிஸ் என்று மானசியை பார்த்து நெகிழ்ந்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..